தமிழ் பொன்னு சாய் பல்லவிக்கு தெலுங்கில் நல்ல க்ரேஸ் உள்ளது. அவரது ரசிகர்கள் அவரை லேடி பவர் ஸ்டார் என்று அழைக்கிறார்கள்.
நக்சலைட் பல்லவி வேடத்தில் சாய் பல்லவி ரசிகர்களை கவர்ந்தாலும், படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஆனால் வெற்றி தோல்விகளை தாண்டி படம் எடுக்கும் கதாநாயகிகளில் சாய் பல்லவியும் ஒருவர். ஜூலை 15 ஆம் தேதி, கார்கி திரைப்படத்தின் மூலம் மீண்டும் களமிறங்க உள்ளார்.
கார்கி’ படத்தில் அப்பாவுக்காக ஏங்கும் ஆசிரியையின் மகளாக சாய் பல்லவி நடிக்கிறார். இந்தப் படத்தை தெலுங்கில் ராணா டக்குபதி வெளியிடுகிறார்.
No comments:
Post a Comment